மருத்துவ டிப்ஸ்! - பரு, தழும்புகள் மறைய..! அழகு குறிப்புகள்!
எலுமிச்சை சாறில், தேங்காய் எண்ணெயும், சந்தனமும் சம அளவு கலந்து, இரவில் முகத்தில் பூசி வந்தால், பரு, தழும்புகள் மறைய...
https://pettagum.blogspot.com/2014/01/blog-post_1419.html?m=0
எலுமிச்சை சாறில், தேங்காய் எண்ணெயும்,
சந்தனமும் சம அளவு கலந்து, இரவில் முகத்தில் பூசி வந்தால், பரு, தழும்புகள்
மறையும். தலையில் நீர் சேர்ந்து பாரமாக இருந்தால், தணலில், மஞ்சள் பொடியை
தூவி, அதன் புகையை பிடித்தால், பாரம் குறையும்.
Post a Comment