மாதுளம்பழ பச்சடி -- சமையல் குறிப்புகள்,
தேவையான பொருட்கள்.... மாதுளம்பழம் (முத்துகள்) - ஒரு கப் தயிர் - 2 கப் பச்சைமிளகாய் - 2 வெங்காயம் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு உப்...
https://pettagum.blogspot.com/2013/04/blog-post_4704.html?m=0
தேவையான பொருட்கள்....
மாதுளம்பழம் (முத்துகள்) - ஒரு கப்
தயிர் - 2 கப்
பச்சைமிளகாய் - 2
வெங்காயம் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை....
• வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்
• ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
• உப்பை வெங்காயத்துடன் சேர்க்கவும் (அதில் பிரியும் தண்ணீரை பிரிக்கவும்).
• பரிமாறும் முன் உப்பு சேர்ந்த வெங்காயத்துடன் தயிர் மாதுளை முத்துகள், பச்சைமிளகாய், கறிவேப்பிலை கலந்து பரிமாறவும்.

Post a Comment