கிட்ஸ் பிஸ்கட் --வாசகிகள் கைமணம்
கிட்ஸ் பிஸ்கட் தே வையானவை: பச்சரிசி மாவு - 4 கப், பாசிப்பருப்பு - ஒரு கப், முந்திரி - 50 கிராம், தேங்காய் - ஒர...
https://pettagum.blogspot.com/2012/06/blog-post_19.html?m=0
கிட்ஸ் பிஸ்கட்
செய்முறை: பாசிப்பருப்பை குழைய வேக வைத்து, மசித்து அதில் அரிசி மாவு, தேங்காய் துருவல், வெண்ணெய், சாக்லேட் பவுடர், பொடித்த சர்க்கரை (சர்க்கரையை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்) எல்லாவற்றையும் கலந்து, நன்கு பிசைந்து கொள்ளவும். இதில் நெல்லிக்காய் அளவு எடுத்து உருட்டி, வட்ட வட்டமாக பிஸ்கட் போல தட்டி, நடுவில் முந்திரித் துண்டுகளை வைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
Post a Comment