பழ பாயசம்--சமையல் குறிப்புகள்
தேவையானவை: ஆரஞ்சு – 1 அன்னாசி – 2 துண்டுகள் மாதுளை முத்துக்கள் – கால் கப் சிறிய கொய்யா – 1 திராட்சை – 20 பால் – ஒரு கப் சுகர் ஃப்...
https://pettagum.blogspot.com/2012/05/blog-post_1778.html?m=0
தேவையானவை:
ஆரஞ்சு – 1
அன்னாசி – 2 துண்டுகள்
மாதுளை முத்துக்கள் – கால் கப்
சிறிய கொய்யா – 1
திராட்சை – 20
பால் – ஒரு கப்
சுகர் ஃப்ரீ சர்க்கரை – தேவையான அளவு
சேமியா – 100 கிராம்.
செய்முறை:
* ஆரஞ்சை கொட்டை நீக்கிக்கொள்ளவும்.
• கொய்யா, அன்னாசி பழத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
• பாலை காய்ச்சி ஆறவைக்கவும்.
• பழங்களை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டவும்.
• வடிகட்டிய ஜுசுடன் காய்ச்சி ஆற வைத்த பால், சுகர் ஃப்ரீ சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து தனியே வைக்கவும்.
• பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, கொதித்ததும் சேமியாவை சேர்த்து வேக வைத்து இறக்கி, ஜூசுடன் சேர்த்து நன்கு கலந்தால், பழ பாயசம் ரெடி
குறிப்பு: டயட்டில் இருப்பவர்கள் ஸ்வீட் சாப்பிட ஆசைப்படும்போது குறைந்த கலோரிகள் உள்ள இதனைச் செய்து சாப்பிடலாம்.

Post a Comment