சீக்கிரம் காய்ச்சல் குணமாக.. இயற்கை வைத்தியம்,
சீக்கிரம் காய்ச்சல் குணமாக.. காய்ச்சல் இருக்கும் போது எழும்பிச்சை சாறு சாப்பிட தாகம் மற்றும் காய்ச்சலால் ஏற்படும் உடல் சூடு ஆக மொத்தம...
https://pettagum.blogspot.com/2011/11/blog-post_3096.html?m=0
சீக்கிரம் காய்ச்சல் குணமாக..
* காய்ச்சல் குணமாக வேப்பிலையை வருத்த சூட்டோடு தலைக்கு வைத்து தூங்கினால் காய்ச்சலும் நீங்கும் + நல்ல தூக்கம் வரும்.
* மிளகு+திப்பிலி+சுக்கு சமஅளவு போடி செய்து தேனில் சாப்பிட குணமாகும்.


Post a Comment