தினமும் 10 கிராம் மாம்பழம் சாப்பிட்டால் ரத்த சர்க்கரையை குறைக்கலாம் என சமீபத்திய ஆராய்ச்சி சொல்கிறது..!! பழங்களின் பயன்கள்!!!
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டு ப்படுத்த இயற்கை தந்துள்ள அற்புத உணவு..!! தினமும் 10 கிராம் அளவிற்கு மாம்பழம் சாப்பிட்டால் ...
https://pettagum.blogspot.com/2014/09/10.html?m=0
தினமும் 10 கிராம் அளவிற்கு மாம்பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள
சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும் என சமீபத்திய ஆராய்ச்சி சொல்கிறது,
குறிப்பாக குண்டாக இருப்பவர்களுக்கு இதன் பலன் அதிகம் எனவும் சொல்கிறது.
மாம்பழத்தில் உள்ள மங்கிபிரின்(mangiferin) என்ற ஆண்டிஅக்சிடண்ட் ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை சரிசெய்கிறது. மேலும் மாம்பழத்தில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் இது குளுகோஸ் ரத்தத்தால் கிரகிக்கப்படுவதை குறைக்கிறது என்பதை அமெரிக்காவில் ஒக்ளஹாமா மாகான யுனிவர்சிடியில் பணிபுரியும் நியுட்ரிசநிஸ்ட் எட்ரலின் லூகாஸ் என்பவர் தெரிவித்துள்ளார்
இந்த ஆய்வு சுமார் 12 வாரங்கள் 11 ஆண்கள் மற்றும் 9 பெண்களை வைத்து மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவில் மாம்பழம் உட்கொண்ட ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் ரத்தத்தில் குளுகோஸ் அளவு குறைந்திருப்பது தெரியவந்துள்ளது என லூகாஸ் தெரிவித்துள்ளார்.
உடல் பருத்தவர்களுக்கு நல்ல பயனளிக்கும் ஆனால் அவர்கள் உடல் எடை குறையவோ கூடவோ வாய்ப்பில்லையாம்..
eat 10 grams of mango everyday lowers

2 comments
10 கிராம் மாம்பழம் என்றால் எவ்வளவு இருக்கும் என்று தாங்கள் அறிவீர்களா? அது அரை இஞ்சுக்கு அரை இஞ்சு சதுரமாக அரை இஞ்ச் கனத்திற்கு இருக்கும். ஒரு மாம்பழம் சுமாராக அரை கிலோ இருக்கும். அதில் கொட்டை 200 கிராம் போக மீதி 300 கிராம். சரியாக ஒரு மாதத்திற்கு வரும்.
இந்த மாம்பழத்தை ஒரு மாதம் எப்படி வைத்திருந்து உபயோகிப்பது என்று ஏதாவது ஆராய்ச்சி இருக்கிறதா என்று பாருங்கள்.
அன்பு நண்பர் பழனி கந்தசாமி அவர்களுக்கு பெட்டகம் வலைப்பூ A.S முஹம்மது அலி எழுதும் கணிணி மடல். நலம். நலமறிய ஆவல், நிற்க! பொதுவாக சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் சொல்லுகின்றார்கள். சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தில் தினசரி 10 கிராம் சாப்பிட்டால் உடலில் இன்சுலின் அளவு அதிகரிப்பதாக இந்த குறிப்பு சொல்லுகின்றது. ஒரு பழத்தில் அவர்கள் சாப்பிட்ட அளவு போக மீதியை மற்றவர்கள் தான் சாப்பிடவேண்டும். மீதியை 30 நாட்கள் வைத்திருந்துதான் சாப்பிட வேண்டும் என்று இந்த குறிப்பில் நாங்கள் சொல்லவில்லையே! நன்றி!
Post a Comment