IRCTC தட்கல் முறையில் விரைவாக டிக்கெட் புக் செய்வது எப்படி --- உபயோகமான தகவல்கள்,
நீங்கள் அடிக்கடி ரயிலில் பிரயாணிப்பவராக இருந்தால் இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் IRCTC இணையதளம் வழியாக உங்கள் முன்பத...
https://pettagum.blogspot.com/2013/01/irctc.html?m=0
நீங்கள் அடிக்கடி ரயிலில் பிரயாணிப்பவராக இருந்தால் இந்த தகவல்
உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் IRCTC இணையதளம் வழியாக உங்கள்
முன்பதிவுகளை செய்திருக்க கூடும், IRCTC வலைத்தளம் 10 மணிக்கு தட்கல் பதிவை
திறக்கிறது. பலபேர் முயற்சித்தாலும் அதில் எத்தனைபேருக்கு டிக்கெட்
கிடைக்கும். பயணிகள் விவரங்கள் படிவத்தை நீங்கள் எவ்வளவு விரைவாக பூர்த்தி
செய்திருந்தாலும் சில நேரங்களில் டிக்கெட் கிடைக்காமல் போயிருக்கும்
ஏனெனில் IRCTC வலைத்தளம் மிகவும் முதல் வருபவர்க்கு முதல் சேவை
அடிப்படையில் இயங்குகிறது.
ஆகையால் நீங்கள் பயணிகள் விவரங்கள் படிவத்தை மிக விரைவாக பூர்த்தி செய்தால் உங்களுக்கு தட்கல் முறையில் டிக்கெட் கிடைக்கும். அதை விரைவாக செய்ய ஒரு இணையத்தளம் உள்ளது அது http://ctrlq.org/irctc/.
http://ctrlq.org/irctc/ ஒரு எளிய ஆன்லைன் கருவி, இது ஒரு பட்டன் கிளிக் செய்தவுடன் IRCTC வலைத்தளத்தில் பயணிகள் விவரங்கள் படிவத்தை பூர்த்தி செய்யும். நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால் http://ctrlq.org/irctc/ வலைதளத்திற்கு பத்து நிமிடங்கள் முன்னதாகவே சென்று பயணிகள் விவரங்கள் படிவத்தை பூர்த்தி செய்யவேண்டும். அது இந்திய இரயில்வே இணையதளத்தில் உள்ள படிவத்தை ஒத்ததாக இருக்கும்.
நீங்கள் பயணிகள் விவரங்கள் செய்தவுடன் “I’m Feeling Lucky” என்ற பட்டனை கிளிக் செய்யவும் அதன் பின்னர் “MAGIC AUTOFILL” பட்டன் தோன்றும் அதை உங்கள் புக்மார்க்ஸ் டூல்பாரில் இழுத்து விடவேண்டும். பின்னர் நீங்கள் பயணிகள் விவரம் படிவத்தை நிரப்ப IRCTC இணையதளத்தில் இருக்கும் போது “MAGIC AUTOFILL” புக்மார்க்ஸ் டூல்பாரில் பட்டனை கிளிக் செய்யவும் பயணிகள் விவரங்கள் பூர்த்தியாகியிருக்கும் பின்னர் நீங்கள் பணம் செலுத்துதல் தொடர முடியும். உங்கள் அனைத்து நண்பர்களுடன் இந்த தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்.
பின் குறிப்பு: இந்த http://ctrlq.org/irctc/ இணையதளத்தை FIREFOX சில் இயக்கவும்.

2 comments
very good help....
very good help....
Post a Comment