நியூட்ரி வீட் லட்டு --- சமையல் குறிப்புகள்,
நியூட்ரி வீட் லட்டு தேவையானவை: வறுத்த கோதுமை மாவு - 3 கப் (கோதுமையைக் கழுவி, ஈரம் உலர்ந்தவுடன் வெறும் வாணலியில் வறுத்து, மெஷினில் கொடுத...
https://pettagum.blogspot.com/2013/01/blog-post_3337.html?m=0
நியூட்ரி வீட் லட்டு
தேவையானவை: வறுத்த கோதுமை மாவு - 3 கப் (கோதுமையைக்
கழுவி, ஈரம் உலர்ந்தவுடன் வெறும் வாணலியில் வறுத்து, மெஷினில் கொடுத்து
நைஸாக அரைக்கவும்), பொட்டுக்கடலை மாவு - ஒரு கப், பொடியாக்கிய சர்க்கரை - 2
கப், ரவையாகப் பொடித்த முந்திரிப்பருப்பு - ஒரு கப், தேங்காய் துருவல் - 2
கப், நெய், கெட்டியான பால் - சிறிதளவு.எளிதில் செய்யக்கூடிய, ருசியான இந்த லட்டு, மிகவும் சத்துமிக்கது.
நியூட்ரி வீட் லட்டு: ஓட்ஸை வறுத்துப் பொடித்து சேர்த்தால்... சுவை அதிகரிப்பதுடன், உடல் நலத்துக்கும் மிகவும் நல்லது.
1 comment
நல்ல சத்துள்ள லட்டு.
நன்றி.
Post a Comment