வருமான வரி உச்சவரம்பு... for 2017-2018 year

தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை.  அதே ரூ 2.5 லட்சம்தான் உச்ச வரம்பு.  ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வருமானம் ...

தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை. 
அதே ரூ 2.5 லட்சம்தான் உச்ச வரம்பு. 
ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வருமானம் ஈட்டுவோர் அல்லது சம்பளம் பெறுவோருக்கு 10 சதவீதமாக இருந்த வரி, இப்போது 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 
5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை வருவாய் உள்ளவர்களுக்கு ரூ 25 ஆயிரம் மற்றும் 20 சதவீத வரி (5 லட்சத்துக்கு மட்டும்). 
10 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்கள் ரூ 1.25 லட்சம் மற்றும் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும் (ரூ 10லட்சம் போக மீதி உள்ள வருவாய்க்கு). 
இந்த மூன்று பிரிவினருமே வருமான வரியுடன் 2 சதவீத கல்வி வரி மற்றும் 1 சதவீத மேல்நிலைப் பள்ளிக் கல்வி வரி செலுத்த வேண்டும். 
ரூ 50 லட்சம் முதல் 1 கோடி வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு மேற்கண்ட வரிகளுடன் 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. 
ரூ 1 கோடிக்கும் அதிகமான வருமானம் உள்ளவர்களுக்கு 15 சதவீதம் கூடுதல் வரி. 
தனி நபர் வருமான வரி கணக்கு தாக்கல் படிவம் இனி ஒரே பக்கமாக இருக்கும்.


Related

வருமான வரி 7108771573928167921

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item