ஒரு கிராமவாசி, நபி (ஸல்) அவர்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபியவர்கள் ‘கேளுங்கள்’ என்றார்கள்.! பெட்டகம் சிந்தனை!!

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபியவர்கள் ‘கேளுங்கள்’...

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம்
வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ்
தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ?
என்றவுடன் நபியவர்கள் ‘கேளுங்கள்’
என்றார்கள்.
1.நான் பணக்காரனாக என்ன செய்ய
வேண்டும் ?
· நீங்கள் போதுமென்ற தன்மையை
பெற்றுக் கொள்ளுங்கள்.
பணக்கார்ராகிவிடுவீர்கள்.
2. மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?
· தக்வாவை கடைப்பிடித்துக்
கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.
3. நான் கண்ணியமுடையவனாக வாழ
வழி என்ன ?
· ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும்
தவிர்த்துக் கொள்ளுங்கள்
4. நான் ஒரு நல்ல மனிதராக ஆக
விரும்புகிறேன்.
· ஜனங்களுக்கு உங்களை கொண்டு
பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல மனிதராக
ஆகி விடுவீர்கள்.
5. நான் நீதியுள்ளவனாக
விரும்புகிறேன் ?
· நீங்கள் எதை விரும்புகிறீர்களோ,
அதை மற்றவருக்கும் விரும்புங்கள்
6. நான் சக்தியுடையவனாக ஆக என்ன
வழி ?
· அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை
ஏற்படுத்துங்கள்
7. அல்லாஹ்வுடைய தர்பாரில் விசேஷ
அந்தஸ்து கிடைக்க விரும்புகிறேன் ?
· அதிகமாக திக்ரு ( தியானம் )
செய்யுங்கள்
8. ரிஸ்கில் அபிவிருத்தி ஏற்பட என்ன
வழி ?
· எப்பொழுதும் நிரந்தரமாக ஒழுவுடன்
இருங்கள்
9. துஆ அங்கீகரிக்கப்பட என்ன வழி ?
· ஹராமான பொருளாதாரத்தை
உண்பதை விட்டும் தவிர்த்துக்
கொள்ளுங்கள்.
10. முழுமையான ஈமானுடையவராக
என்ன வழி ?
· நற்குணமுடையவராக ஆகி விடுங்கள்
11. கியாமத்தில் அல்லாஹ்விடன்
பாவமற்றவனாக பரிசுத்த நிலையில்
சந்திக்க விரும்புகிறேன் ?
· குளிப்பு கடமையானவுடன்
குளித்து விடுங்கள்
12. பாவங்கள் குறைய வழி என்ன ?
· அதிகமாக அல்லாஹ்விடன் பாவ
மன்னிப்புத் தேடுங்கள்
13. கியாமத் நாளில் எனக்கு பிரகாசம்
ஏற்பட வழி என்ன ?
· அநீதம் செய்வதை விட்டு விடுங்கள்.
பிரகாசம் கிடைக்கும்
14. அல்லாஹ் என் குறைகளை மறைக்க
வழி என்ன ?
· பிறருடைய குறைகளை இவ்வுலகில்
மறைத்து விடுங்கள்
15. உலகத்தில் இழிவடைவதை விட்டும்
பாதுகாப்பு எதில் உள்ளது ?
· விபச்சாரம் செய்வதை விட்டும்
தவிர்ந்து கொள்ளுங்கள்.
இழிவடையாமல் பாதுகாக்கப்படுவீர்
16. அல்லாஹ், ரசூல் உடைய பிரியனாக
வழி என்ன ?
· அல்லாஹ், ரசூல் பிரியப்படக்கூடி
யவர்களை பிரியபடுங்கள்
17. அல்லாஹ், ரசூலுக்கு
வழிப்பட்டவனாக ஆக வழி என்ன ?
· (F) பர்ளை பேணுதலாக
கடைப்பிடியுங்கள்
18. நான் இறைத் தொடர்புடையவனாக
ஆக வழி என்ன ?
· அல்லாஹ்வை பார்ப்பதாக என்ணி
வணங்குங்கள் ( அல்லது ) அல்லாஹ்
உங்களை பார்ப்பதாக எண்ணி
வணங்குங்கள்
19. பாவத்தை விட்டும் மன்னிப்பளிக்கக்
கூடிய வஸ்த்துக்கள் என்ன ?
· கண்ணீர், பலஹீனம், நோய்
20. நரகத்தின் நெருப்பை குளிர வைக்கக்
கூடியது எது ?
· இவ்வுலகில் ஏற்படும் முஸிபத்தின்
மீது பொறுமையாக இருப்பது
21. அல்லாஹ்வுடைய கோபத்தை எது
குளிர வைக்கும் ?
· மறைவான நிலையில் தர்மம் செய்வது
– சொந்த பந்தங்களை ஆதரிப்பது
22. எல்லாவற்றிலும் மிகப்பெரிய தீமை
எது ?
· கெட்ட குணம் – கஞ்சத்தனம்
23. எல்லாவற்றிலும் மிகப்பெரிய
நன்மை எது ?
· நற்குணம் – பொறுமை – பணிவு
24. அல்லாஹ்வுடைய கோபத்தை
விட்டும் தவிர்த்துக் கொள்ள வழி என்ன ?
· மனிதர்களிடம் கோபப்படுவதை விட்டு
விடுங்க
ள்!

Related

பெட்டகம் சிந்தனை 3703173974019490933

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு விவசாயக்குறிப்புக்கள் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item