“என் மகளுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு ..................?
“எ ன் மகளுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு சமயத்தில் அடிவயிற்றில் வலி ஏற்படுகிறது. அதுபோல, உடல் சோர்வும் ஏற்படுகிறது. வலியைப் போக்கும் வ...
https://pettagum.blogspot.com/2015/05/blog-post_62.html
டாக்டர் பானுமதி,
மகப்பேறு மருத்துவர், கோவை.
“28
நாட்களுக்கு ஒருமுறை கருத்தரிக்காத முட்டையுடன், எண்டோமெட்ரியம் என்னும்
கர்ப்பப்பையின் உட்புறச் சவ்வு வெளியேறுவதைத்தான் மாதவிலக்கு என்கிறோம்.
பெரும்பாலான பெண்களுக்கு, வலி, எரிச்சல், கோபம், சோர்வு போன்ற பிரச்னைகள்
வரும். இதற்கு, வலி நிவாரணி மாத்திரைகளைதான் சாப்பிட வேண்டும் என்று இல்லை.
சரியான உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடித்தாலே வலி குறைந்த மாதவிலக்கை
எதிர்கொள்ளலாம்.மகப்பேறு மருத்துவர், கோவை.
மாதந்தோறும் வலி அதிகரித்துக்கொண்டே சென்றால், கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் தோன்றும் பிரச்னையாகவும் இருக்கலாம். தொடர்ந்து, வலி குறையாத மாதவிலக்கை எதிர்கொண்டால், மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.”
Post a Comment