பயத்த முறுக்கு!
பயத்த முறுக்கு தேவையானவை: பாசிப்பருப்பு - 1 க...
https://pettagum.blogspot.com/2015/05/blog-post_23.html
பயத்த
முறுக்கு
தேவையானவை: பாசிப்பருப்பு - 1 கப், பச்சரிசி
மாவு - 2 கப், மிளகாய்தூள் - 1 டீஸ்பூன், எள் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு, எண்ணெய் - தேவைக்கு, வெண்ணெய் - 1
டேபிள்ஸ்பூன்.செய்முறை: பாசிப்பருப்பை மெத்தென்று வேக வைத்து வடித்துக்கொள்ளுங்கள். அத்துடன் அரிசி மாவு, மிளகாய்தூள், எள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து எண்ணெயை காய வைத்து முறுக்குகளாக பிழிந்து, வேகவிட்டு எடுங்கள். கரகரவென வாயில் கரையும் இந்த பயத்த முறுக்கு இல்லாத பண்டிகையே ஆந்திராவில் இல்லை
Post a Comment