அவல் உப்புமா!
அவல் உப்புமா தேவையானவை: அவல் - 500 கிராம், கடுகு - 30 கிராம், கடலைப்பருப்பு - 50 கிராம், முந்திரிப் பருப்பு - 50 கிராம், எண்ணெய் -1...
https://pettagum.blogspot.com/2015/04/blog-post_64.html
அவல் உப்புமா
தேவையானவை: அவல்
- 500 கிராம், கடுகு - 30 கிராம், கடலைப்பருப்பு - 50 கிராம்,
முந்திரிப் பருப்பு - 50 கிராம், எண்ணெய் -150 மி.லி, தண்ணீர் - 650 மி.லி,
வெங்காயம் - 250 கிராம், காலிஃப்ளவர் - 150 கிராம், பச்சை பட்டாணி - 50
கிராம், கேரட் - 200 கிராம், பீன்ஸ் -100 கிராம், பச்சை மிளகாய், பொடியாக
நறுக்கிய கொத்தமல்லித் தழை - தலா 25 கிராம், கறிவேப்பிலை -15 கிராம்,
பொடியாக நறுக்கிய இஞ்சி -20 கிராம்.பலன்கள்: அவலில் மாவுச்சத்துடன், இரும்புச்சத்து, தாது உப்புகள், வைட்டமின்கள் அதிகளவு இருக்கின்றன. நிறைய காய்கறிகளும் சேர்த்து உப்புமாவாக சாப்பிடுவது சத்தினைக் கொடுக்கும். குறிப்பாக இதய நோயாளிகள் அவல் உப்புமா சாப்பிடுவது நல்லது.
Post a Comment