வஞ்சிரம் மீன் கிரேவி! சமையல் குறிப்புகள்-அசைவம்!
வஞ்சிரம் மீன் கிரேவி தேவையானவை: வஞ்சிரம் மீன் - 500 கிராம், சின்ன வெங்காயம், நாட்டுத் தக்காளி - தலா 200 கிராம், பெரிய வெங்காயம், பூண...
https://pettagum.blogspot.com/2015/03/blog-post_71.html
வஞ்சிரம் மீன் கிரேவி
தேவையானவை: வஞ்சிரம் மீன் - 500
கிராம், சின்ன வெங்காயம், நாட்டுத் தக்காளி - தலா 200 கிராம், பெரிய
வெங்காயம், பூண்டு, புளி - தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் - 4,
கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - 100 மி.லி, வெந்தயம், மிளகாய்த்
தூள் - தலா 50 கிராம், கடுகு, சோம்பு, மஞ்சள் தூள் - தலா 20 கிராம், தனியா -
60 கிராம், தேங்காய் - 1.பலன்கள்: மீன் சாப்பிட்டால் இதயம் சம்பந்தமான பிரச்னைகள் வராது. அதிலிருக்கும் ஒமேகா 3 இதய பிரச்னைகள் தாக்காமலும், மன அழுத்தம் வராமலும் பாதுகாக்கும். எண்ணெயில் பொரிக்காமல், மீன்களை வேகவைத்துச் சாப்பிடுபவர்களுக்கு, மூளை செல்களின் வளர்ச்சி அதிகரித்து, நினைவு ஆற்றல் திறன் மேம்படும். இதுதவிர, பூண்டு, வெங்காயம், தக்காளி, மஞ்சள் என இதில் உள்ள பல பொருட்களும் மருத்துவ குணம்கொண்டவை.
2 comments
வாவ்....
செய்து பார்த்துடுவோம்...
My dear Kumar thanks for your comment by pettagum A.S. Mohamed Ali
Post a Comment