உருளைக்கிழங்கு கார முறுக்கு!
உருளைக்கிழங்கு கார முறுக்கு தேவையானவை: வேகவைத்து, தோல் உரித்து, மசித்த உருளைக்கிழங்கு ஒரு கப், கடலை மாவு, அரிசி மாவு தலா ஒரு கப், ந...
https://pettagum.blogspot.com/2014/10/blog-post_31.html
உருளைக்கிழங்கு கார முறுக்கு
தேவையானவை: வேகவைத்து,
தோல் உரித்து, மசித்த உருளைக்கிழங்கு ஒரு கப், கடலை மாவு, அரிசி
மாவு தலா ஒரு கப், நெய் 3 டீஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் பொரிப்பதற்கு
தேவையான அளவு.
செய்முறை: ஒரு
பாத்திரத்தில் எண்ணெயைத் தவிர, மற்ற பொருட்களைச் சேர்த்து, நீர் விட்டு
கெட்டியாகப் பிசைந்து, முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து
எடுக்கவும்.
Post a Comment