வேப்பங்கொழுந்து துவையல் செய்யலாம்... மறந்து போன மருத்துவ உணவுகள்!
வேப்பங்கொழுந்து துவையல் செய்யலாம்... மறந்து போன மருத்துவ உணவு தேவையானவை வேப்பங்கொழுந்து 30 இனுக்கு, வெல்லம் 10 கிராம், பச்சை மிளகா...
https://pettagum.blogspot.com/2014/08/blog-post_52.html
வேப்பங்கொழுந்து துவையல் செய்யலாம்...
மறந்து போன மருத்துவ உணவு
தேவையானவை
வேப்பங்கொழுந்து 30 இனுக்கு, வெல்லம் 10 கிராம், பச்சை மிளகாய் 2, பூண்டு 2 பல், எண்ணெய், புளி, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவை தேவையான அளவு.
செய்முறை
சிறிதளவு எண்ணெயில் வேப்பங்கொழுந்து, உளுத்தம்பருப்பு, பூண்டை வறுத்து, வெல்லம், பச்சை மிளகாய், புளி, உப்பு , மஞ்சள்தூள் சேர்த்து துவையளாக அரைக்கவும்.
மருத்துவ பயன்கள்
சர்க்கரை நேயாளிகளுக்கு ஏற்ற துவையல் இது. பித்தம் தணியும். வயிற்றில் உள்ள கிருமிகள் ஒழியும். நேயர் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
Post a Comment