அம்மா ரெசிப்பி; பலம் தரும் தானியப் புட்டு! சமையல் குறிப்புகள்-சைவம்!

அம்மா ரெசிப்பி; பலம் தரும் தானியப் புட்டு 'அந்தக் காலத்தில் எங்க அம்மா தினமும் புட்டு, களி என விதவிதமாகச் செய்து தருவார். நம் அப்ப...

அம்மா ரெசிப்பி; பலம் தரும் தானியப் புட்டு
'அந்தக் காலத்தில் எங்க அம்மா தினமும் புட்டு, களி என விதவிதமாகச் செய்து தருவார். நம் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டிகளின் ஆரோக்கியத்துக்கும் உடல் வலுவுக்கும் காரணமே இந்த உணவுகள்தான். ஆனா காலப்போக்குில நாம இதையெல்லாம் விட்டுட்டு் வேற உணவு வகைகளைச் சாப்பிட்டோம். உடல்நலனையும் இழந்துட்டோம்''  என்று சொல்லும் திருநெல்வேலியைச் சேர்ந்த பாப்பா நல்லபெருமாள், தானியப் புட்டு செய்யும் முறையை விவரிக்கிறார்.    
தேவையானவை: 
கம்பு, கேழ்வரகு, சம்பா கோதுமை, சம்பா சிவப்பு அரிசி  தலா 2 ஆழாக்கு, தினை  1 ஆழாக்கு, பால்  சிறிதளவு, சுக்கு  ஒரு துண்டு, ஏலக்காய்  10, தேங்காய்  1, பனை வெல்லம் (கருப்பட்டி)  தேவையான அளவு, உப்பு  சிறிதளவு.

செய்முறை:  
தானியங்களைத் தனித்தனியாக, சற்று வாசனை வரும்வரை வறுக்கவும். பிறகு மெஷினில் கொடுத்து அரைத்து சிறிது பால், சிட்டிகை உப்புத்தூள் கலந்து பிசைந்து தேங்காயைத் துருவி லேசாக வறுத்து, பிசைந்த மாவுடன் கலக்கவும். இட்லித் தட்டில் துணி போட்டு மாவை வைத்து, 15 நிமிடம் வேகவைத்து, ஆறியதும் உதிர்க்கவும். கருப்பட்டியைத் தட்டி, சிறிது நீர் விட்டுக் கரைத்து வடிகட்டி, அடுப்பில் வைத்து பாகுபோல் கெட்டியாகக் காய்ச்சவும். இதை, வேகவைத்த மாவில் கொட்டி சுக்கு, ஏலக்காயை பொடித்துப் போட்டு கையால் தேய்த்து நன்கு கலக்கவும். இப்போது சூடும் சுவையும் நிறைந்த சத்தான புட்டு ரெடி.

சோஃபியா, டயட்டீஷியன்: நார்ச்சத்துடன், நுண்ணூட்டச் சத்துகள் (Micro nutrients) அதிக அளவு கிடைக்கும். சிவப்பு அரிசியில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின், கேழ்வரகில் கால்சியம், புரதம், தாது உப்புக்கள் என உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். அனைவருமே இ்தை காலை உணவாக சாப்பிடலாம்.

Related

சமையல் குறிப்புகள்-சைவம்! 2228809252942253367

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item