டிப்ஸ்.. டிப்ஸ் ...!
டிப்ஸ்.. டிப்ஸ் அ டைக்குப் பருப்புகள் ஊறவைக்கும்போது, கூடவே கொண்டைக்கடலை, பச்சைப் பயறு, காராமணி போன்ற பயறு வகைகளையும் ஒவ்வொரு கைப்...
https://pettagum.blogspot.com/2014/08/blog-post_1.html
டிப்ஸ்.. டிப்ஸ்
அடைக்குப்
பருப்புகள் ஊறவைக்கும்போது, கூடவே கொண்டைக்கடலை, பச்சைப் பயறு, காராமணி
போன்ற பயறு வகைகளையும் ஒவ்வொரு கைப்பிடி சேர்த்து ஊறவைத்து அரைத்தால்...
ருசியும், சத்தும் கூடுதலாக கிடைக்கும்.
==================================================================== ==
ஜவ்வரிசியை
ஊறவைத்து, வடிகட்டி, அத்துடன் பொடியாக அரிந்த இஞ்சி, பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து, தயிர் ஊற்றிப் பிசைந்து, அப்பக் குழியில்
அப்பங்களாகவோ அல்லது நேரடியாக எண்ணெயில் குணுக்குகளாகவோ பொரித்தால்,
எளிமையான மாலை நேர ஸ்நாக்ஸ் தயார்!
2 comments
வணக்கம்
புதிமையான முறையை சொல்லியுள்ளீர்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 போட்டி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் பல!
பெட்டகம்.A.S.முஹம்மது அலி,
Post a Comment