கபசுரத்துக்கு சித்தாவில் தீர்வு! சித்த மருத்துவம் சிறப்பான் தீர்வு !!

ம ழை மற்றும் குளிர் காலங்களில் மக்களை, அதிகப் பாதிப்புக்கு உள்ளாக்குவது ஃப்ளூ காய்ச்சல் என்கிற 'கபசுரம்’....


ழை மற்றும் குளிர் காலங்களில் மக்களை, அதிகப் பாதிப்புக்கு உள்ளாக்குவது ஃப்ளூ காய்ச்சல் என்கிற 'கபசுரம்’. இது ஒரு வகை வைரஸ் மூலம் சுவாசப் பாதையில் உண்டாகும் தொற்று நோய்.
அறிகுறிகள்:
காய்ச்சல், மூக்கில் நீர் வடிதல், மூக்கடைப்பு, தும்மல், தலைவலி, உடல்வலி.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்
கண்டங்கத்திரி வேர்ப்பொடி அரை ஸ்பூன் எடுத்து நீர் சேர்த்துக் காய்ச்சி, தேன் கலந்து உண்ணலாம்.
தர்ப்பைப் புல் கைப்பிடி அளவு எடுத்து, நீர் சேர்த்துக் காய்ச்சி, அதில் விஷ்ணுகிரந்திப் பொடி கால் ஸ்பூன் கலந்து உண்ணலாம்.
கோரைக்கிழங்குப் பொடியுடன் சீந்திற்சர்க்கரை சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து, வெந்நீரில் கலந்து உண்ணலாம்.
கருநொச்சி இலைச்சாறு ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து, அதில் அரை ஸ்பூன் மிளகுப் பொடி சேர்த்து உண்ணலாம்.
கால் ஸ்பூன் திப்பிலிப் பொடியுடன் கம்மாறு வெற்றிலைச்சாறும் தேனும் கலந்து உண்ணலாம்.
வில்வ இலை, வேர் இவற்றைக் கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
வல்லாரை, மிளகு, துளசி இலை, சமஅளவு எடுத்து அரைத்து கொட்டைப்பாக்கு அளவு உண்ணலாம்.
அதிமதுரம், திப்பிலி, தாளீசம் சிற்றரத்தை சமஅளவு எடுத்துப் பொடித்து அதில் கால் ஸ்பூன் எடுத்துத் தேனில் கலந்து உண்ணலாம்.
உணவு சேர்க்க வேண்டியவை:
தேன், பால் நீக்கப்பட்ட தேநீர், இஞ்சி, பூண்டு, பனங்கற்கண்டு, முளைக்கீரை, காய்கறிகள்.
தவிர்க்க வேண்டியவை:
வாழைப்பழம், திராட்சை, புளி, தக்காளி, பால், ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், குளிரூட்டப்பட்ட அறை.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 477925939034348058

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item