சமையல் பொருட்கள் -English Tamil தமிழ் --- சமையல் அரிச்சுவடி,

சமையல் பொருட்கள் -English Tamil தமிழ் சமையல் சம்பந்தப்பட்ட இந்த தொகுப்பு நிச்சயம் பலருக்கு பயன் அளிக்கும்.தமிழில் நாம் பயன்படுத்த...

சமையல் பொருட்கள் -English Tamil தமிழ்சமையல் சம்பந்தப்பட்ட இந்த தொகுப்பு நிச்சயம் பலருக்கு பயன் அளிக்கும்.தமிழில் நாம் பயன்படுத்தும் சில உணவு பெயர்களுக்கு ஆங்கிலத்தில் என்ன பெயரோ என்று குழம்புபவர்களுக்கும் உதவியாக இருக்கும்.ஆங்கிலத்தில் சொல்லும் உணவு பெயர்களுக்கு தமிழில் என்னவாக இருக்கும் என்று யோசிப்பவர்களுக்கும் இதில் தேடினால் பல வார்த்தைகளுக்கு விடை கிடைக்கலாம்.தங்களுக்கு தெரிந்த இது போன்ற இந்த தொகுப்பில் அடங்கக் கூடிய உணவு குறித்த வார்த்தைகளை தெரிவித்தால் இதனில் சேர்த்து விடுகிறேன்.
ஆங்கிலத்திலும் சமையல் குறிப்பு கொடுக்க ஆரம்பித்த பின்பு ஒரு சில நேரம் சில தமிழ் வார்த்தைகளுக்கு சட்டென்று ஆங்கில வார்த்தைகள் பிடிபடாமல் போய்விடுகிறது.அந்த நேரத்தில் எங்கு போய் தேடுவது.அப்பொழுது இவை உதவியாக இருக்குமே என்று தான் இந்த தொகுப்பை சேமித்து வைத்திருந்தேன்.
இது உங்களுக்கும் பயன்பட்டால் மிக்க மகிழ்ச்சியே.
English to Tamil
English Tamil தமிழ்
Vegetables /காய்கறிகள்
Bottle gourd Suraikkai சுரைக்காய்
Cauli flower Kali flower காலிபிளவர்
Capsicum Koda milagai குடைமிளகாய்
Carrot Carrot கேரட்
Red Chilly Kaanja Milagai
வரமிளகாய்
Green Chilly Patchai Milagai
பச்சை மிளகாய்
Coconut Thengai
தேங்காய்
Sambar Onion Chinna (or) Sambar Vengayam
சின்ன வெங்காயம்
Spring Onion Vengaya thaal (leaves)
வெங்காயத்தாள்
Onion Vengayam
வெங்காயம்
Green Peas Pachai Pattani
பச்சைப் பட்டாணி
Potato Urulai kilangu
உருளைக்கிழங்கு
Tomato Thakkali
தக்காளி
Greens keerai கீரை
Mint leaves Pudhina புதினா
Okra (Ladies finger) Vendaikaai
வெண்டைக்காய்
Drumstick Murungaikaai
முருங்கைக்காய்
Common Beans Beans
பீன்ஸ்
Village Beans Avaraikaai
அவரைக்காய்
Lined gourd / Ridge gourd Peerkankaai
பீர்கங்காய்
Snake gourd Pudalankaai
புடலங்காய்
Mushroom Kaalaan
காளான்
Green Plantain Vaalaikaai
வாழைக்காய்
Garlic Poondu
பூண்டு
Tamarind Puli
புளி
Ginger Ingi
இஞ்சி
Curry leaves Kariveppilai
கருவேப்பிலை
Drumstick leaves Murungai Keerai
முருங்கைக்கீரை
Dry Ginger Sukku
சுக்கு
Yam Karunai Kilangu
கருணைக்கிழங்கு
Elepahant Yam -Senai kilangu சேனைக்கிழங்குDry coconut Copparai கொப்பரை
Plantain Flower Vaalaippu
வாழைப்பூ
Colacasia Seppan kilangu
சேப்பங்கிழங்கு
Bitter gourd Pakarkaai
பாவக்காய்
Bottle Gourd Surakkaai
சுரக்காய்
Brinjal / Eggplant Kathirikkaai
கத்திரிக்காய்
Cucumber Vellarikkaai
வெள்ளரிக்காய்
Chayote Chow Chow
சௌ சௌ
Curry Leaves Kariveppillai
கருவேப்பிலை
Gherkins Kovakkaai
கோவக்காய்
Cluster Beans Kothavarangaai
கொத்தவரங்காய்
Chickpeas - kondaikadalai - கொண்டைக்கடலை
Cabbage Muttai Kose
முட்டைகோஸ்
Grated Coconut Thuruviya Thengaai
தேங்காய்
Raw Mango Maangai
மாங்காய்
Dry Coconut kopparai
கொப்பரை தேங்காய்
Yardlong bean Payathamkaai
பயத்தங்காய்
Mushroom Kaalaan
காளான்
Ash Gourd Poosanikkaai
சாம்பல் பூசணி
Pumkin Manjal Poosani
பூசணி
Tropical Root Maravalli Kilangu
மரவள்ளிகிழங்கு
Raddish Mullangi
முள்ளங்கி
Sweet Potato Sarkarai Valli
சக்கரை வள்ளி


Asafoetida Perungayam
பெருங்காயம்
Bay Leaves Bringe Ilai
பிரின்ஜ் இலை
Cardamom Yelakkai
ஏலக்காய்
Cashewnut Mundhiri paruppu
முந்திரிப் பருப்பு
Nutmeg Jadhikkai
ஜாதிக்காய்
Cinnamon Pattai
பட்டை
Cloves kirambu, lavangam
கிராம்பு
Coriander leaves Kothamalli
கொத்தமல்லி
Corn flour Makka cholam maavu
மக்காச்சோளம் மாவு
Curds Thayir
தயிர்
Honey Then
தேன்
Jaggery Vellam
வெல்லம்
Raisins Thiratchai
திராட்சை
Saffron Kungumapoo
குங்குமப்பூ
Spinach Pasalai keerai
பசலைக் கீரை
Suji Ravai
ரவை
Turmeric Manjal
மஞ்சள்
Vermicelli Semia
சேமியா
Red Chilly Powder Milakaai Thool
மிளகாய் பொடி
Coriander Powder Thaniyaa Thool
தனியா பொடி
Bengal Gram Flour Kadalai Maavu
கடலை மாவு
Wheat Flour Gothumai Maavu
கோதுமை மாவு
Rice Floor Arisi Maavu
அரிசி மாவு
Maida Maida Maavu
மைதா மாவு
Sugar Sarkarai
சர்க்கரை
Ghee Nei
நெய்
Oil Refined Oil
சமையல் எண்ணை
Gingelly Oil Nallennai
நல்லெண்ணை
Groundnut Oil Kadallennai
கடலெண்ணை
Butter Vennai
வெண்ணெய்
Buttermilk More
மோர்
Sago Javvarisi
ஜவ்வரிசி

Kadai / Wok / pan Vessel to fry / deep fry
வாணலி
Pressure Cooker Cooker
குக்கர்
Vessel / bowl Paathiram
பாத்திரம்
Electric Mixer Mixie
மிக்ஸி
Plain Pan / Griddle Dosa Stone
தோசைக்கல்
Puri / Chapathi pad Chapathi Kal
சப்பாத்திக்கல்
Plate Plate
தட்டு
Knife Kathi
கத்தி
Filter Vadikatti
வடிகட்டி
Grinder Grinder
கிரைண்டர்

Fruits /
பழம் Grains / தானியம்
English Tamil
தமிழ்
Lemon Elumichai Palam
எலுமிச்சை பழம்
Tomato Thakaali Palam
தக்காளி
Apple Apple
ஆப்பிள்
Orange Kamalaa Orange
கமலா ஆரஞ்சு
Sweet Lime Saathukudi
சாத்துக்குடி
Pine Apple Annaasi Palam
அன்னாசிப்பழம்
Jack Fruit Palaa Palam
பலாப்பழம்
Chikku Sappota
சப்போட்டா
Black Grapes Panneer Thirachai Palam
பன்னீர் திராட்சை
Green Grapes Thirachai Palam
திராட்சைப்பழம்
Pomegranate Maathulam Palam
மாதுளம் பழம்
Custard Apple Seetha Palam
சீதாப்பழம்
Guava Koiyaa Palam
கொய்யா பழம்
Banana Valai Palam
வாழைப்பழம்
Green Banana Patcha Vaalaipalam
பச்சைப்பழம்
Raisin Kaainda Thiraaichai
காய்ந்த திராட்சை
Papayaa Pappaali
பப்பாளிப்பழம்
Mango Mambalam மாம்பழம்

Pears Paerikkaai
பேரிக்காய்
Dates Paeritchai Palam
பேரீச்சம் பழம்
Water Melon Tharpoosani
தர்பூசணி
Muskmelon Mulaam Palam
முலாம் பழம்
Fig Athi Palam
அத்தி பழம்
Plum Ooty apple / Plums
ஊட்டி ஆப்பில் / பிளம்ஸ்
Shell Apple VilaamPalam
விலாம் பழம்
English Tamil
தமிழ்
Bengal gram dhal Kadalai paruppu
கடலைப் பருப்பு
Black gram Vellai Mulu Ulundu
முழு உளுந்து
Black pepper Milagu
மிளகு
Coriander seeds Thaniyaa
தனியா
Cumin seed Jeeragam
கருஞ்சீரகம்
Fenu greek Vendhayam
வெந்தயம்
Fennel (Cake seeds) Perunjeerakam
சோம்பு
Fried Gram Pottukadalai
பொட்டுக்கடலை
Gingelly (or) Seasame seeds Ellu
எள்ளு
Green gram dhal Payatham paruppu
பயத்தம் பருப்பு
Ground nut Verkkadalai
வேர்க்கடலை
Lentil Mysore paruppu
மைசூர் பருப்பு
Mustard Kadugu
கடுகு
Poppy Seeds Kasa kasaa
கசகசா
Red gram dal Thuvaram paruppu
துவரம் பருப்பு
Tymol seeds Omam
ஓமம்
Wheat Godhumai
கோதுமை
Split Black Gram Vellai udaitha ulundu
வெள்ளை உடைத்த உளுந்து
Moong Gram Dal Manja Pasi Parupu
மஞ்சள் பாசிப் பருப்பு
Basmathi Rice Biriyani Arisi
பிரியாணி அரிசி
Idly Rice Itili Arisi
இட்லி அரிசி
Rice Pulungal Arici
புழுங்கல் அரிசி
Raw Rice Patchai Arici
பச்சரிசி
White Gingelly Seed Vella Ellu
வெள்ளை எள்ளு
Black Gingely Seed Karupu Ellu
கறுப்பு எள்ளு
Barley Paarlee
வாற்கோதுமை
Horse Gram Kollu
கொள்ளு
Dry Beans Motchai
மொச்சை
Cowpea Thattai Payarau தட்டைப் பயறு
Maize Cholam
சோளம்
சின்ன வெங்காயம் - Shallots

வாழைக்காய் -Raw Banana

கோவைக்காய் -Ivy Gourd/Tindora

பாகற்காய் -Bitter Gourd

முளைக்கீரை -Amaranth Leaves

புழுங்கலரிசி - Parboiled Rice

வேர்கடலை -Peanut

து.பருப்பு -Toor Dhal

க.பருப்பு - Channa Dhal

உ.பருப்பு -Urad Dhal

ஒமம்- Ajwain

கடலைமாவு - Besan Flour/Gram flour

--நன்றி மேனகா.

unripe mango-maangai
palm sugar -panagkarkandu

FISH NAMES ENGLISH/TAMIL

Butter Fish - Karapodi
Kilanga Meen - White fish,lady fish
Kola Meen - Saw,Gar fish
Kerai - Yellowfin Tuna
Kendai - Indian goat fish ,carp
Kanawai - Squid [Cuttle fish ** not sure]
Kelluthi - Marine cat fish
Kondal - Snapper
Koduvai - Seabass
Kanagnkelluthi - Indian Mackerell
Viral Meen - Butter fish,murrel
Vaalai - ribbon fish
Vilongu - eel
Vavwall - Pomfret
Vanjaram Meen - King fish,Seer fish
Sankara Meen - Red Snapper
Sardines-maththi or chaala
Seepu Thiratai - Spade fish
Seela/Sheela Meen - King fish
Soorai - Little Tunny
Sura - Shark
Iraal - shrimp
Nethili Meen - Anchovies,
Malabar trevally - Parai
Ooli meen - Barracuda
Oosi kanawai - Squid
Thera (variety of parai) - Leather skin
Thirukkai - Whip tail sting ray
Tuna - soorai
Potha - lndian Halibut
Panna - Cod

Related

சமையல் அரிச்சுவடி 6376539397614266805

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item