ஓட்ஸ் ஃபைபர் அடை --- சமையல் குறிப்புகள்,
ஓட்ஸ் ஃபைபர் அடை தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், பொட்டுக்கடலை, பச்சரிசி - தலா அரை கப், காய்ந்த மிளகாய் - 4, வெங்காயம், பச்சை மிளகாய் - தலா...
https://pettagum.blogspot.com/2013/06/blog-post_9318.html
ஓட்ஸ் ஃபைபர் அடை
தேவையானவை:
ஓட்ஸ் - ஒரு கப், பொட்டுக்கடலை, பச்சரிசி - தலா அரை கப், காய்ந்த மிளகாய் -
4, வெங்காயம், பச்சை மிளகாய் - தலா 1, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, இஞ்சி - ஒரு துண்டு, உப்பு - தேவையான
அளவு. தோசைக்கல்லை காய வைத்து, எலுமிச்சையளவு மாவை எடுத்து சின்ன அடையாகத் தட்டி போட்டு இரு பக்கமும் வேக விட்டு எடுக்கவும். (இதற்கு எண்ணெய் அதிகம் தேவையில்லை. சிறிதளவு தெளித்தால் போதும்).
Post a Comment