மசாலா தட்டை -- வாசுகிகள் கைமணம்
மசாலா தட்டை தேவையானவை: பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு (அரிசியைத் தண்ணீரில் களைந்து, நிழலில் உலர வைத்து அரைத்த மாவு) - 2 கப், பச்சை மிளகாய்...
https://pettagum.blogspot.com/2013/06/blog-post_4300.html
மசாலா தட்டை
தேவையானவை: பதப்படுத்தப்பட்ட
அரிசி மாவு (அரிசியைத் தண்ணீரில் களைந்து, நிழலில் உலர வைத்து அரைத்த மாவு)
- 2 கப், பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால்
டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, எள் - அரை
டீஸ்பூன், தேங்காய் துருவல், வெண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் -
தேவையான அளவு.
Post a Comment