சோயா கிரானுல்ஸ் மில்க் கீர் --- சமையல் குறிப்புகள்,
சோயா கிரானுல்ஸ் மில்க் கீர் தேவையானவை: சோயா கிரானுல்ஸ் - ஒரு கப், பால் - 2 கப், சர்க்கரை - முக்கால் கப், நெய் - தேவையான அளவு, ஏலக்காய்த...
https://pettagum.blogspot.com/2013/05/blog-post_4290.html
சோயா கிரானுல்ஸ் மில்க் கீர்
தேவையானவை: சோயா கிரானுல்ஸ் - ஒரு கப், பால் - 2 கப்,
சர்க்கரை - முக்கால் கப், நெய் - தேவையான அளவு, ஏலக்காய்த் தூள் -
சிறிதளவு, வெனிலா எசன்ஸ் - சில துளிகள், நெய்யில் வறுத்து, ஒன்றிரண்டாக
பொடித்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், கோகோ பவுடர் - ஒரு சிட்டிகை,
தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: சோயா கிரானுல்ஸை கொதி நீரில் 2 நிமிடம்
போட்டு பிழிந்தெடுத்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி நன்கு பிழிந்து
எடுக்கவும். வாணலியில் சிறிது நெய் விட்டு சோயா கிரானுல்ஸை லேசாக
வதக்கவும்.
Post a Comment