அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா! ஜீரண பாணம்
இது " ஜீரண பாணம் ' செய்முறை நேரம். தேவையானவை : சர்க்கரை, தண்ணீர்-தலா ஒரு கப், வறுத்து பொடித்த சீரகத்தூள்-ஒரு டீஸ்பூன், பெருங்கா...
https://pettagum.blogspot.com/2013/04/blog-post_7856.html
இது "ஜீரண பாணம்' செய்முறை நேரம்.
தேவையானவை: சர்க்கரை, தண்ணீர்-தலா ஒரு கப், வறுத்து பொடித்த சீரகத்தூள்-ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், புளித் தண்ணீர்-அரை கப்.
செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து அடுப்பில் வைத்து 3 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு ஆற வைத்து குடிக்கவும். சர்க்கரைக்குப் பதிலாக பேரீச்சம்பழத்தை அரைத்தும் சேர்க்கலாம். ஜீரண கோளாறு களுக்கு அருமருந்தான சீரகத்தை சுவையான பானமாக்கும் தந்திரம் இது.
Post a Comment