மினி ரெசிபி! - மாதுளை முத்து சாலட்!
தேவையான பொருட்கள்: மாதுளை முத்துக்கள்- ஒரு கப், பொடியாக நறுக்கிய மாங்காய் (செங்காய்) - கால் கப், உப்பு, மிளகாய்த்தூள் - தேவையான அளவு, ...
https://pettagum.blogspot.com/2013/04/blog-post_7298.html
தேவையான பொருட்கள்: மாதுளை முத்துக்கள்- ஒரு கப், பொடியாக நறுக்கிய
மாங்காய் (செங்காய்) - கால் கப், உப்பு, மிளகாய்த்தூள் - தேவையான அளவு,
நறுக்கிய கொத்தமல்லி, புதினா - தலா அரை மேஜைக்கரண்டி,
செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பரிமாறவும், இரும்புச் சத்து அதிகம் கொண்ட மாதுளை, ரத்தசோகை நோயாளிகளுக்கு நல்லது. நினைவாற்றலையும் பெருக்கக் கூடியது.
செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பரிமாறவும், இரும்புச் சத்து அதிகம் கொண்ட மாதுளை, ரத்தசோகை நோயாளிகளுக்கு நல்லது. நினைவாற்றலையும் பெருக்கக் கூடியது.
Post a Comment