மருத்துவ டிப்ஸ்! - உடல் எடை குறைய...
காலை உணவிற்கு முன், தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும். மூன்று நான்கு மாதங்களுக்கு இதை தொடர்ந்து செய்தால், உடல் எடை குறையும். தினமு...
https://pettagum.blogspot.com/2013/04/blog-post_21.html
காலை உணவிற்கு முன், தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும். மூன்று
நான்கு மாதங்களுக்கு இதை தொடர்ந்து செய்தால், உடல் எடை குறையும். தினமும்
காலையில், முழுதாக வளர்ந்த 10 - 12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வந்தால்,
மூன்று, நான்கு மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
அரிசி, உருளைக் கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும்.
பதிலாக கோதுமை எடுத்துக் கொள்வது நல்லது.
Post a Comment