முடி கருமையாக --- அழகு குறிப்புகள்.,
தேவையான பொருள்கள்: முசுமுசுக்கை இலைச்சாறு . நல்லெண்ணெய் . செய்முறை: முசுமுசுக்கை இலைகளை எடுத்து அரைத்து சாறு பிழிந்து அந்த சாற்றை ...
https://pettagum.blogspot.com/2013/02/blog-post_4853.html
தேவையான பொருள்கள்:
செய்முறை:
முசுமுசுக்கை இலைகளை எடுத்து அரைத்து சாறு பிழிந்து அந்த சாற்றை நல்லெண்ணெயில் கலந்து நன்றாக காய்ச்சி பத்திரப்படுத்தி சிறிதளவு எடுத்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் இளநரை வராமல் தடுக்கலாம். முடி கருமையாகும்.

Post a Comment