பலன்களை அள்ளித் தரும் எலுமிச்சம்பழம்! -- பழங்களின் பயன்கள்,

மனிதன் ஆரோக்கியமாக நோயின்றி நீண்ட நாள் வாழ இயற்கை நமக்கு ஏராளமான செல்வங்களைத் தந்திருக்கிறது. அதிலும் எல்லாப் பருவங்களிலும் கிடைக...

மனிதன் ஆரோக்கியமாக நோயின்றி நீண்ட நாள் வாழ இயற்கை நமக்கு ஏராளமான செல்வங்களைத் தந்திருக்கிறது. அதிலும் எல்லாப் பருவங்களிலும் கிடைக்கக்கூடிய நிறைய பலன்களைத் தரக்கூடிய எலுமிச்சம்பழம் மிகச் சிறந்தது. உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளாக எலுமிச்சம் பழத்தை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
உடலுக்குத் தேவையான சக்தியை இதன் மூலம் எளிதில் பெறலாம். இதில் 17.7 கலோரி அடங்கி உள்ளது. உடல் சூட்டைத் தணிக்கவும், பித்தக் கிறுகிறுப்பைப் போக்கவும் இந்தப் பழரசம் அருந்திய உடனேயே உடலில் கலந்து, புதுத் தெம்பை ஏற்படுத்துகிறது. தாது உப்புக்கள் இதில் மிகுதியாக இருப்பதால் வாத நோயால் அவதிப்படுபவர்கள் தினமும் இந்தப் பழச்சாறை மூன்று (அ) நான்கு வேளை தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் வாதம் குணம் அடையும். இதில் இருக்கும் மாங்கனீசியச் சத்து பற்களில் உள்ள எனாமலை மேலும் வலுப்படுத்துகிறது. உடலின் வளர்ச்சி குறையாமல் இருப்பதற்கும், உயிர் அணுக்கள் சிதையாமல் இருப்பதற்கும் பாஸ்பரஸ் மிக அவசியம். இது எலுமிச்சையில் அதிகமாக உள்ளது.
எலுமிச்சம்பழத்தைப் பயன்படுத்தி நிறைய நோய்களிலிருந்து நாம் நிவாரணம் பெறலாம். உடல் அரிப்பு, தடிப்பு, அலர்ஜி இவைகளுக்கு எலுமிச்சைச்சாறு 30 மி.லி., தேன் 30 மி.லி., தண்ணீர் 150 மி.லி., கலந்து காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இவைகள் நீங்கி விடும். கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சம் பழச்சாறை தினசரி தக்காளிப்பழம், தேன், தண்ணீர் இவைகளுடன் கலந்து ஒரு நாளைக்கு 2 (அ) 3 வேளை குடித்து வந்தால் கல்லீரலினால் ஏற்படும் சீரழிவை அகற்றி மூளை, இதயம், இரைப்பை, சிறுநீர்ப்பை, ஜீரண மண்டலம் முதலிய உறுப்புகளை நல்ல நிலையில் இயங்கச் செய்யலாம்.
பல் ஈறுகளில் ரத்தம், சீழ் வடிந்தால் ஒரு துண்டு எலுமிச்சம் பழத்தை பல் ஈறுகளில் நன்றாக அழுத்தி தேய்த்தால் துர்நாற்றம் வராததுடன் ரத்தம் வருவதும் தடுக்கப்படும். பசி மந்தம், ருசியின்மை, வாயுப் பிரச்சனை, உடல் மதமதப்பு, நரம்புத் தளர்ச்சி, மந்த புத்தி இவைகளுக்கு நீர் மோரில் ஒரு எலுமிச்சை பழச்சாறு, இஞ்சி, பெருங்காயம், கொத்துமல்லி இலை இவைகளைப் போட்டு தினமும் 3 (அ) 4 முறை அருந்தினால் பலன் தெரியும். பேதி, வாந்தி ஏற்பட்டு சரீரத்தில் நீர்த்தன்மை குறைந்து உடலில் அபாய நிலை ஏற்படுவது உண்டு. இதற்கு கஞ்சியில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து அடிக்கடி கொடுக்க வேண்டும். இதனால் நோயாளிக்குத் தெம்பு ஏற்படும். எலுமிச்சம்பழச் சாற்றில் சிறிது உப்புக் கலந்து தலைக்கு தேய்த்து ஊறிய பிறகு குளித்து வந்தால், தலை அரிப்பு, பேன், முடி கொட்டுதல், செம்பட்டை முடி இவைகள் குணமாகும்.
தினசரி உணவில் எலுமிச்சை ஊறுகாயை சேர்த்துக் கொண்டால் நரை, திரை அண்டாது. ஆகாரமும் நன்கு ஜீரணமா

Related

பழங்களின் பயன்கள் 4005757265744193913

Post a Comment

2 comments

Nanjil Siva said...

எலுமிச்சம் பழமா? ... எலிமிச்சம் பழமா? ... எலிமிச்சைதான் கரெக்ட் ... ஒரு கூடைல நிறைய பழங்கள் இருந்திச்சாம் ... அங்க வந்த சில எலிங்க அந்த கூடையில இருந்த பழங்களை எல்லாம் சாப்பிட்டதாம். ஆனா ஒரே ஒரு பழத்த மட்டும் சாப்பிடாம மிச்சம் வச்சுட்டு போயிட்டுதாம் ... ஏன்னா அது புளிப்பு...அன்றிலிருந்து இன்றுவரை அந்த பழத்த எலி மிச்சம் வைத்ததால ''எலி மிச்சம் பழம்'' என்று அன்போடு அழைத்து வருகிறோம்... https://www.scientificjudgment.com/

Nanjil Siva said...

>> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item