ஃப்ரூட்ஸ் லெமன் ஜூஸ்---சமையல் குறிப்புகள்,
தேவையானவை கொய்யாப்பழம் - 1 வாழைப்பழம் – 1 உரித்த மாதுளம்பழ முத்துக்கள் – ஒரு கப் எலுமிச்சம்பழம் – 1 சுகர் லைட் (அ) தேன் – தேவையான ...
https://pettagum.blogspot.com/2012/11/blog-post_6644.html
தேவையானவை
கொய்யாப்பழம் - 1
வாழைப்பழம் – 1
உரித்த மாதுளம்பழ முத்துக்கள் – ஒரு கப்
எலுமிச்சம்பழம் – 1
சுகர் லைட் (அ) தேன் – தேவையான அளவு
செய்முறை:
• எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து சாறு எடுக்கவும்.
• கொய்யப்பழத்தை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
• மிக்சியில் கொய்யாப்பழம், வாழைப்பழம், மாதுளை முத்துக்களைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
• அரைத்த கலவையுடன் சுகர் லைட் (அ) தேன், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பருகவும்.
குறிப்பு: இது, புளிப்பும் இனிப்பும் கலந்த வித்தியாசமான சுவையில் இருக்கும். எலுமிச்சம்பழத்துக்கு பதில் காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்தும் அருந்தலாம். இது ரத்தத்தைச் சுத்திகரிக்கும்!

Post a Comment