வாழைத்தண்டு ஜூஸ்---சமையல் குறிப்புகள்,
தேவையானவை.... . வாழைத்தண்டு – இரண்டு துண்டுகள் மோர் – 1 1/2 கப் உப்பு – சிறிதளவு. செய்முறை: • வாழைத் தண்டின் மேல் பட்டையை...
https://pettagum.blogspot.com/2012/11/blog-post_5427.html
வாழைத்தண்டு – இரண்டு துண்டுகள்
மோர் – 1 1/2 கப்
உப்பு – சிறிதளவு.
செய்முறை:
• வாழைத் தண்டின் மேல் பட்டையை உரித்து, சிறு துண்டுகளாக நறுக்கி, நார் எடுத்துக் கொள்ளவும்.
• பிறகு, மிக்ஸியில் நைஸாக அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து வடிகட்டவும்.
• அதனுடன் மோர், உப்பு சேர்த்து நன்கு கலந்து பருகவும்.
குறிப்பு: இதைப் பருகுவதால், கோடைக்காலத்தில் உருவாகும் சிறுநீரக சம்பந்தமான பிரச்னைகள் வராது. இதில் நார்ச்சத்து அதிகமிருப்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும்.
Post a Comment