தனுராசனம் -- ஆசனம்,
தனுர் என்றால் வில். வில் போல் உடலை வளைப்பதால் இந்த ஆசனத்திற்கு இந்தப் பெயர். செய்முறை.... முதலில் விரிப்பில் குப்புற படுக்கவும். உடல் நே...
https://pettagum.blogspot.com/2012/11/blog-post_17.html
தனுர் என்றால் வில். வில் போல் உடலை வளைப்பதால் இந்த ஆசனத்திற்கு இந்தப் பெயர்.
செய்முறை....
முதலில் விரிப்பில் குப்புற படுக்கவும். உடல் நேர்க்கோடு போலவும், கால்கள் சேர்ந்து இருக்கட்டும். கைகள் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். கைகளால் கணுக்கால்களை பிடித்து மெதுவாக மூச்சை உள்ளிழுத்து தலையையும், உடலையும் தூக்கவும். வில் போல் வளைக்கவும்.
அடிவயிறு மட்டும் தரையை தொட்டுக் கொண்டிருக்கவும். இந்த நிலையில் இயல்பான சுவாசத்தில் சில நொடிகள் இருக்கவும். பின் மூச்சை வெளிவிட்டு நிதானமாக இயல்பான நிலைக்கு திரும்பவும். இந்த பயிற்சியை 3 முதல் 5 முறை செய்யவும். உயர் ரத்த அழுத்தம், அடிவயிறு கோளாறுகள், முழங்கால், இடுப்பு வலி முதுகுவலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.
பலன்கள்.........
இந்த ஆசனம் செய்வதால் இரப்பை, அடிவயிறு கோளாறுகளை நீக்குகிறது. மலச்சிக்கலை போக்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும். அட்ரீனல், பிட்யூடரி, தைராய்டு மற்றும் செக்ஸ் சுரப்பிகளை தூண்டும். அதிக உடல் பருமன் உடையவர்கள் செய்ய வேண்டிய ஆசனம். நாளமில்லா சுரப்பிகள் ஊக்குவிக்கப்படுவதால், மாதவிடாய் கோளாறுள்ள பெண்களுக்கு உகந்தது. முதுகெலும்புக்கு நல்லது.

Post a Comment