தேங்காய் பால் பாயசம்!--மினி ரெசிபி!
தேங்காய் பால் பாயசம்! தேவையானப் பொருட்கள்: கடலைப் பருப்பு - ஒரு கப், பயத்தம் பருப்பு - ஒரு கப், வெல்லம் - ஒரு கப், தேங்காய் - 1, அரிச...
https://pettagum.blogspot.com/2012/10/blog-post_5662.html
தேங்காய் பால் பாயசம்!
தேவையானப் பொருட்கள்: கடலைப் பருப்பு - ஒரு கப், பயத்தம் பருப்பு - ஒரு கப், வெல்லம் - ஒரு கப், தேங்காய் - 1, அரிசி - ஒரு தேக்கரண்டி, நெய், நறுக்கிய தேங்காய் - சிறிதளவு.
செய்முறை: பருப்புகளை தனித்தனியாக வறுத்து குக்கரில் வேக விடவும். தேங்காயை அரிசியுடன் அரைத்து பால் எடுக்கவும். வெல்லத்தைக் கொதிக்க விட்டு, வெந்த பருப்பு சேர்த்து, நறுக்கிய தேங்காயை போட்டு, தேங்காய் பாலை ஊற்றி அதிகம் கொதிக்க விடாமல் இறக்கவும்.
Post a Comment