ஸ்வீட் பொட்டேட்டோ மிக்ஸர்!---மினி ரெசிபி!
தேவையான பொருட்கள்: பெரிய உருளைக்கிழங்கு - 1 கிலோ உடைத்த முந்திரி - 25 கிராம் உலர்ந்த திராட்சை - 25 கிராம் சர்க்கரை தூள் - 100 கிராம் எண்ண...
https://pettagum.blogspot.com/2012/09/blog-post_1005.html
தேவையான பொருட்கள்:
பெரிய உருளைக்கிழங்கு - 1 கிலோ
உடைத்த முந்திரி - 25 கிராம்
உலர்ந்த திராட்சை - 25 கிராம்
சர்க்கரை தூள் - 100 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை தோல் சீவி, சன்னமாக நீளவாக்கில் சீவவும். எண்ணெய் சூடேறியதும், உருளை சீவல், உலர்ந்த திராட்சை, முந்திரி ஆகியவற்றை போட்டு பொரித்து, சர்க்கரை தூளை தூவி கலக்க, ஸ்வீட் பொட்டேட்டோ மிக்ஸர் ரெடி!
Post a Comment