நெல்லிக்காய் பச்சடி--சமையல் குறிப்புகள்,
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 6 தயிர் - ஒரு கப் பச்சை மிளகாய் - ஒன்று கடுகு - அரை டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டீஸ்பூன் உப்...
https://pettagum.blogspot.com/2012/07/blog-post_8057.html
தேவையானவை:
பெரிய நெல்லிக்காய் - 6
தயிர் - ஒரு கப்
பச்சை மிளகாய் - ஒன்று
கடுகு - அரை டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை:
* பெரிய நெல்லிக்காயை சீவி... உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நைஸாக அரைத்து, தயிரில் கலக்கவும்.
* கடாயில் எண்ணெயில் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து இதில் கொட்டவும்..
* சுவையான சத்தான நெல்லிக்காய் பச்சடி ரெடி.
• நெல்லிக்காயில் விட்டமின் 'சி’ உள்ளது நெல்லிக்காய் சாப்பிட்டால் உடல் குளுமை அடையும்.
Post a Comment