ஓட்ஸ் சப்பாத்தி---சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்கள் பொடித்த ஓட்ஸ் - 1 கப் கோதுமை மாவு - 3 கப் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - சிறிதளவு செய்முறை... • ஓ...
https://pettagum.blogspot.com/2012/07/blog-post_7704.html
தேவையான பொருட்கள்
பொடித்த ஓட்ஸ் - 1 கப்
கோதுமை மாவு - 3 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு
செய்முறை...
• ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்து பொடித்துக் கொள்ளவும்,
•
பொடித்த ஓட்ஸ், கோதுமை மாவு, உப்பு, தண்ணீர், 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி
சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
• பிறகு சப்பாத்திகளாக தேய்த்து தோசை கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும்.
Post a Comment