லோலாசனம் --ஆசனம்
செய்முறை: முதலில் பத்மாசனத்தில் அமர்ந்து பின் தொடைகளை ஒட்டியவாறு உள்ளங்கைகளை தரையில் பதிக்கவும். ஆழமாக மூச்சை இழுத்து கைகளின் பலத்த...
https://pettagum.blogspot.com/2012/06/blog-post_8710.html
செய்முறை:
முதலில்
பத்மாசனத்தில் அமர்ந்து பின் தொடைகளை ஒட்டியவாறு உள்ளங்கைகளை தரையில்
பதிக்கவும். ஆழமாக மூச்சை இழுத்து கைகளின் பலத்தால் உடலை மெதுவாக மேலே
தூக்கவும். இந்நிலையில் மூச்சை நிறுத்தி ஒரு சில விநாடிகள் இருக்கவும்.
பின் மூச்சை வெளிவிட்டு பத்மாசனத்திற்கு வரவும்.
பலன்கள்:
இந்த
ஆசனம் செய்வதால் கைகள், மணிக்கட்டுகள், தோள்பட்டைகள் வலுப்பெறும்.
வயிற்றுத் தசைகள் மேம்பாடு அடைகின்றன. உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளை
அதிகரிக்கச் செய்கிறது. கை,கால்களில் இருக்கும் வேண்டாத தசைகளைக்
குறைக்கிறது.
Post a Comment