ஓட்ஸ் தயிர் பாத்--சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்கள்... ஓட்ஸ் - 100 கிராம் தயிர் - 100 கிராம் கேரட் - 1 உப்பு - தேவையான அளவு கடுகு - 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை ...
https://pettagum.blogspot.com/2012/06/blog-post_4925.html
தேவையான பொருட்கள்...
ஓட்ஸ் - 100 கிராம்
தயிர் - 100 கிராம்
கேரட் - 1
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 5
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி - 1/2 கிராம்
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
• கேரட்டை துருவிக் கொள்ளவும்.
• இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
*
எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய கேரட்
ஆகியவற்றை போட்டு வதக்கிய பிறகு இஞ்சி, பெருங்காயத்தூளை சேர்க்கவும்.
* அடுத்து அதில் தயிரையும் தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும். மிதமான தீயில் அடுப்பை வைக்கவும்.
* ஐந்து நிமிடம் கழித்து ஓட்ஸை மிக்ஸ் பண்ணிவிட்டால் ஓட்ஸ் தயிர் பாத் ரெடி.
Post a Comment