வாழைப்பழ அல்வா--சமையல் குறிப்புகள்
வாழைப்பழ அல்வா தேவையானவை: ரவை- 200...
https://pettagum.blogspot.com/2012/06/blog-post_1736.html
வாழைப்பழ அல்வா
தேவையானவை: ரவை- 200 கிராம், வாழைப்பழம்-4, பால்-200 கிராம், சர்க்கரை-200
கிராம், நெய்-50 கிராம்
செய்முறை: ரவையை நெய்விட்டு சிவக்க வறுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில்
பாலைவிட்டு கொதிக்கும்பொழுது வாழைப்பழத்துண்டு, ரவை, போட்டுக் கிளற வேண்டும். ரவை
வெந்ததும் சர்க்கரை போட்டு நெய்விட்டு சுருளக் கிளறி இறக்க வேண்டும்.
முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து அலங்காரத்திற்கு பயன்படுத்தவும்.
Post a Comment