பாசிப்பருப்பு இட்லி--சமையல் குறிப்புகள்
தேவையானவை: பச்சரிசி - அரை கப் பாசிப்பருப்பு - அரை கப் வெந்தயம் - கால் டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி சமையல் சோடா - கால் டீ...
https://pettagum.blogspot.com/2012/05/blog-post_9927.html
தேவையானவை:
பச்சரிசி - அரை கப்
பாசிப்பருப்பு - அரை கப்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி
சமையல் சோடா - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
• அரிசி, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயத்தை 4 மணி நேரம் ஊற வைத்து, இட்லி மாவு பதத்தில் அரைத்துக்கொள்ளவும்.
• உப்பு சேர்த்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.
• மறுநாள் சமையல் சோடா சேர்த்துக் கலக்கி, இட்லித் தட்டில் ஊற்றி இட்லிகளாக எடுக்கவும்.
• சத்தான இந்த பாசிபருப்பு இட்லியை காரச் சட்னியுடன் பரிமாறவும்.

Post a Comment