மார்பக புற்றுநோய்............உபயோகமான தகவல்கள்

மார்பக புற்று நோய் என்பது பெண்களுக்கு ஏற்படும் பொதுவான வகை புற்று நோயாகும். பெண்களில் மரணத்தை கண்முன் நிறுத்தும் புற்று நோய் வகைகளில் இரண...

மார்பக புற்று நோய் என்பது பெண்களுக்கு ஏற்படும் பொதுவான வகை புற்று நோயாகும். பெண்களில் மரணத்தை கண்முன் நிறுத்தும் புற்று நோய் வகைகளில் இரண்டாம் மிக பொதுவான காரணமாகும்.

அறிகுறிகள்..............

மார்பு வீங்குதல், மார்புகாம்பிலிருந்து வடிதல், மார்பக காம்பு உடநோக்கி இழுத்தல், சிவந்த, வீக்கமடைந்த மார்புக்காம்பு, மார்பகம் பெரிதாகுதல், மார்பு சுருங்குதல், மார்பகம் கல் போல் கடினமாதல், எலும்புவலி, முதுகுவலி, இடர்காரணிகள், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மார்பக புற்று நோய் இருத்தல்( பெரும்பாலான நெருங்கிய உறவினர்களுக்கு) பெண்களுக்கு வயதாகும் ஆபத்து அதிகமாகிறது.

ஏற்கனவே  பாதிப்படைந்த மார்பக புற்று நோய் இயல்புக்கு மாறுபட்ட மாற்றங்கள் , ஏற்கனவே உள்ள மார்பக நோய்கள். மரபுவழி கோளாறு அல்லது மாற்றங்கள் (அரிதான மாற்றங்கள்) 12 வயதிற்கு முன்பாகவே வயதுக்கு வருதல். குழந்தை இல்லாமை, மருவகைகள் அதிக கொழுப்பான உணவு அதிக நார் பொருள் உணவு.

புகைப்பழக்கம் ,. உடற்பருமன் மற்றும் ஏற்கனவே உள்ள கருவகை அல்லது பெருங்குடல் புற்றுநோய்.

சிகிச்சைமுறை..........

மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சை, மூன்று முக்கிய காரணிகளைப் பொறுத்துள்ளது. பெண்ணுக்கு மாதவிடாய் காலங்கள் நின்று விட்டதா? மார்பகப் புற்றுநோய் எந்த அளவு பரவி உள்ளது? மார்பகப் புற்றுநோய் செல்லின் வகை. புற்றுநோய் எந்த அளவு பரவியுள்ளது என்பதை கீழ்க்கண்டவாறு வரையறுத்துள்ளது:.....

புற்றுநோய் எந்த இடத்தில் உள்ளது? எந்த அளவு புற்றுநோய் நிணநீர் சுரப்பி கணுக்களுக்கு பரவி இருப்பிறது? புற்றுநோய் மார்பகத்தின் உள்பகுதியில் உள்ள தசை வரை பரவியுள்ளதா? மற்றொரு மார்பகத்திற்கும் புற்றுநோய் பரவியிருத்தால் புற்றுநோய் மற்ற உடல் உறுப்புகளுக்கு பரவியிருத்தாலும் எலும்பு அல்லது மூளைக்கு பரவுவதாலும் புற்றுநோய் செல்களின் வகையைப் பொறுத்து சிகிச்சை முறை வேறுபடுகிறது.

மோர் அக்ரஸிவ் செல் (அதிக ஆக்கிரமிக்கும் செல்) லெஸ் அக்ரஸிவ் செல் (குறைவாக ஆக்கிரமிக்கும் செல்) மேற்கூறிய காரணிகளின் அடிப்படையில் மருத்துவர்கள் என்ன செய்யலாம் என முடிவு செய்வர்: கதிர்வீச்சு மருத்துவத்தினை பயன்படுத்தி அல்லது பயன்படுத்தாமல் வீக்கம் மற்றும் அதனை சற்றியுள்ள திசுக்களை அகற்றுவது. முழு மார்பக பகுதியையும் அகற்றுவது.

தடுத்துக் காத்தல்.......

மாதாமாதம் மார்பகத்தினை தற்பரிசோதனை செய்தல். உங்கள் மருத்துவரிடம் வருடத்திற்கு ஒருமுறை சென்று மார்பகப் பரிசோதனை செய்தல். சத்தான உணவுகளை உட்கொள்ளுதல். உங்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருக்குமோ என சந்தேகம் ஏற்படும்போது உடனடியாக மருத்துவரை அணுகவும். மார்பகப் புற்றுநோய் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தக்கூடிய ஒன்று. ஆனால் கண்டறியப்படவில்லையென்றால் மரணத்திற்கு நேராக வழி நடத்தும்.

Related

உபயோகமான தகவல்கள் 2905235987316991738

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item