பாயசம்--மினி ரெசிபி!
இரண்டு ஆழாக்கு பயற்றம் பருப்பை, வாசனை வரும் வரை, வெறும் வாணலியில் வறுத்து, மிக்சியில் நைசாக அரைத்து, ஒரு பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும்...
https://pettagum.blogspot.com/2012/04/blog-post_4054.html
இரண்டு ஆழாக்கு பயற்றம் பருப்பை, வாசனை வரும் வரை, வெறும் வாணலியில் வறுத்து, மிக்சியில் நைசாக அரைத்து, ஒரு பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும். இந்த பயற்றம் மாவை நீரில் கரைத்து, கட்டி தட்டாமல் கொதிக்க விட்டு, சர்க்கரையும், பாலும் சேர்த்து (வெல்லமும் சேர்த்துக் கொள்ளலாம்) பாயசம் செய்யலாம். பாதாம்கீர் போன்று ருசிக்கும். திடீர் விருந்தாளிகள் வந்தாலும், இந்த பாயசத்தை ஐந்து நிமிடங்களில் செய்து விடலாம்.
Post a Comment