கம்பு தோசை--சமையல் குறிப்புகள்,
கம்பு - 200 கிராம், உளுந்து - 50 கிராம், பெரிய வெங்காயம் -2, பச்சை மிளகாய் -2, கொத்தமல்லி -சிறிது, கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க,...
https://pettagum.blogspot.com/2012/04/blog-post_1970.html
கம்பு - 200 கிராம்,
உளுந்து - 50 கிராம்,
பெரிய வெங்காயம் -2,
பச்சை மிளகாய் -2,
கொத்தமல்லி -சிறிது,
கடுகு,
கறிவேப்பிலை,
எண்ணெய் - தாளிக்க,
உப்பு - சுவைக்கேற்ப.கம்பையும், உளுந்தையும் கழுவி, சுத்தம் செய்து, 6 மணி நேரம் ஊற வைத்து, ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்து 5 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, மாவில் கொட்டி, தோசையாக வார்க்கவும்.

Post a Comment