பேரிச்சைமில்க்ஃபர்பி--சமையல் குறிப்புகள்,
தேவையானவை: விதை நீக்கிய பேரீச்சம்பழம் - ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், பால் - ஒன்றரை கப், சர்க்கரை - 2 கப், நெய் - கால் கப். செய்ம...
https://pettagum.blogspot.com/2012/04/blog-post_153.html
தேவையானவை: விதை நீக்கிய பேரீச்சம்பழம் - ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், பால் - ஒன்றரை கப், சர்க்கரை - 2 கப், நெய் - கால் கப்.
செய்முறை: பேரீச்சம்பழத் துண்டுகளை பாலில் அரைமணி நேரம் ஊற வைத்து, தேங்காய் துருவலுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் விழுதைப் போட்டு சர்க்கரை சேர்த்துக் கிளறவும். நெய் சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறவும். கலவை கெட்டியாக, ஓரங்களில் ஒட்டாமல் வரும்போது, நெய் தடவிய தட்டில் கொட்டி லேசான சூட்டில் துண்டுகள் போடவும்.

Post a Comment