மோர் குழம்பு---சமையல் குறிப்புகள்
மோர் குழம்பு தேவையான பொருள்கள்: புளிக்காத தயிர் - ஒரு கப் காய்ந்த மிளகாய் - 2 தேங்காய் - 1/4 கப் மஞ்சள் தூள், உப்பு - தேவையான அளவு ...
https://pettagum.blogspot.com/2012/04/blog-post_04.html
மோர் குழம்பு
தேவையான பொருள்கள்:
புளிக்காத தயிர் - ஒரு கப்
காய்ந்த மிளகாய் - 2
தேங்காய் - 1/4 கப்
மஞ்சள் தூள், உப்பு - தேவையான அளவு
எண்ணைய், சீரகம் - தாளிக்க
செய்முறை:
தேங்காயை நன்கு வழுவழுவென்று அரைத்துக் கொள்ளவும். தயிரில் உப்பு மஞ்சள் சேர்த்து மிக்ஸியில்
ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இத்துடன் அரைத்த தேங்காயை சேர்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காயவிட்டு சீரகத்தைப் பொரிய விடவும். பின் வற்றல் மிளகாயைக் கிள்ளி போடவும். இதனுடன் மோர் கலவையை சேர்க்கவும். நன்கு நுரை கூடி வரும் நேரம் தீயை அணைத்து விடவும். கமகம மோர்க்குழம்பு தயார். காய்கள் வேண்டுமென்றால் வேகவைத்து சேர்த்துக்கொள்ளலாம்
---------------------------------------------------------------------------------------------------------------

Post a Comment