வெண்கல சாமான் சும்மா தங்கம் போல் பளபளக்கும்.!! வீட்டுக்குறிப்புக்கள்
வீட்டில் உள்ள வெண்கல சாமான்களைப் புத்தம் புதிதாகக் கடை-கடையாய் அலைய வேண்டியதில்லை.3 டேபிள் ஸ்பூன் மாவு(எந்த மாவாக வேண்டுமானாலும் இருக்கலா...
https://pettagum.blogspot.com/2012/03/blog-post_714.html
வீட்டில் உள்ள வெண்கல சாமான்களைப் புத்தம் புதிதாகக் கடை-கடையாய் அலைய வேண்டியதில்லை.3 டேபிள் ஸ்பூன் மாவு(எந்த மாவாக வேண்டுமானாலும் இருக்கலாம்)6 டேபிள் ஸ்பூன் உப்பு,முட்டையின் வெள்ளைக்கரு,வினிகரி இத்தனையும் கலந்து பேஸ்ட்டாக்குங்கள்.இதைக் கொண்டு வெண்கலத்தை தேய்த்து சுத்தமாக்கிய பிறகு சூடான,சோப் தண்ணிரால் கழுவி,காய வையுங்கள்.சுத்தமான மெல்லிய துணியால் ஈரம் போக துடையுங்கள்.வெண்கல சாமான் சும்மா தங்கம் போல் பளபளக்கும்.
Post a Comment