பட்டியலை டேபிள் ஆக்க--கணிணிக்குறிப்புக்கள்!

வேர்ட் ஆவணங்களில், பட்டியல்கள் தகவல்களைத் தருவதில் நல்ல வடிவை மேற்கொண்டுள்ளன. ஆனால் இவையே ஒரு டேபிளாக அமையுமானால், இன்னும் ...



வேர்ட் ஆவணங்களில், பட்டியல்கள் தகவல்களைத் தருவதில் நல்ல வடிவை மேற்கொண்டுள்ளன. ஆனால் இவையே ஒரு டேபிளாக அமையுமானால், இன்னும் நல்ல முறையில் தகவல்களைக் காட்டும் வகை புலப்படும். பட்டியல் அமைக்கப்பட்ட பின்னர் அவற்றை அப்படியே டேபிள் ஆக மாற்ற முடியுமா? முடியும் என வேர்ட் அதற்கான வழிகளைக் கொண்டுள்ளது. எளிதான அந்த வழிகளை இங்கு காணலாம்.
1.முதலில் மாற்ற வேண்டிய பட்டியலைத் தேர்ந்தெடுக்கவும்.
2. அடுத்து Insert டேப்பில் கிளிக் செய்திடவும்.
3. அடுத்து டேபிள்ஸ் குரூப்பில் (Tables group) உள்ள டேபிள் (Table) ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.
4. இங்கு கிடைக்கும் கீழ்விரி மெனுவில், Convert Text To Table என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். (நீங்கள் வேர்ட் 2003 பயன்படுத்துபவராக இருந்தால், டேபிள் மெனு பெற்று, அதில் Convert என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் துணை மெனுவில் Text To Table என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து ஓகே கிளிக் செய்திட, பட்டியலில் உள்ள டேட்டாவிற் கேற்றபடி டேபிள் அமைக்கப்பட்டு கிடைக்கும். பெரும்பாலான நேரங்களில் நாம் எதிர்பார்த்த வகையில், டேபிள் இருக்காது. எனவே சில சிறிய மாற்றங்களை, அகலத்தை அதிகப்படுத்துவது, உயரத்தைக் குறைப்பது போன்ற, ஏற்படுத்தலாம். இதற்கு டேபிள் மெனுவில் கொடுக்கப்பட்டுள்ள டேபிள் டெம்ப்ளேட்டுகளைப் பெற்று நமக்குப் பிடித்தமான டேபிள் பார்மட்டினைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.
ரிப்பன் இன்டர்பேஸ் உள்ள வேர்ட் தொகுப்பு பயன்படுத்துபவர்கள், Live Preview தேர்ந்தெடுத்து அதில் உள்ள டிசைன் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். வேர்ட் 2003 தொகுப்பில் இந்த வசதி Table AutoFormat என்பதனைக் கிளிக் செய்து கிடைக்கிறது.
டேபிள் வேண்டாம் என எந்த கணத்தில் முடிவு செய்தாலும், டேபிள் மெனு சென்று, Convert To Text தேர்ந்தெடுக்க, டேபிள் மீண்டும் டெக்ஸ்ட்டாக அமைக்கப்படும்.

Related

கணிணிக்குறிப்புக்கள் 428402085735919241

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item