பீன்ஸ் உசிலி --- சமையல் குறிப்புகள்
பீன்ஸ் உசிலி தேவையான பொருட்கள்: பீன்ஸ்-200 கிராம், வெங்காயம்-2, ப. மிளகாய்-2, க. பருப்பு-ஒரு சிறிய கப், மஞ்சள் தூள்-¼ டீஸ்பூன், மிளகாய்த்தூ...
https://pettagum.blogspot.com/2012/02/blog-post_1974.html
பீன்ஸ் உசிலி
தேவையான பொருட்கள்: பீன்ஸ்-200 கிராம், வெங்காயம்-2, ப. மிளகாய்-2, க. பருப்பு-ஒரு சிறிய கப், மஞ்சள் தூள்-¼ டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ½ டீஸ்பூன், எண்ணெய்-2 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாத்திரத்தில், பீன்ஸ், வெங்காயம், ப.மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிப் போட்டு, 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு, கறிவேப்பிலை போட்டு, ¼ கப் தண்ணீர் விட்டு மூடி அவனில் 5 நிமிடங்கள் ஹையில் வைக்கவும். பிறகு அடுப்பில் வாணலி வைத்து, ஊற வைத்து அரைத்த கடலைப் பருப்பை வேகவைத்த பீன்ஸ்சில் கலந்து கொண்டு உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் பொடி போட்டு மூடி 5 நிமிடங்கள் ஹையில் வைக்கவும். பிறகு மூடியைத் திறந்து 3 நிமிடங்கள் மீடியம் ஹையில் வைத்துப் பிறகு ஸ்டேன்டிங்கில் 2 நிமிடங்கள் வைக்கவும்.
Post a Comment