ரவா - காரட் லட்டு---மினி ரெசிபி!
இரண்டு கப் பாம்பே ரவையை, வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும். ஒரு கப் தேங்காய் துருவல், ஒரு கப் காரட் துருவல், ஏலக்காய் பொடி சிறிதளவு, இரண்...
https://pettagum.blogspot.com/2012/02/blog-post_1317.html
இரண்டு கப் பாம்பே ரவையை, வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும். ஒரு கப் தேங்காய் துருவல், ஒரு கப் காரட் துருவல், ஏலக்காய் பொடி சிறிதளவு, இரண்டு கப் சர்க்கரை ஆகியவற்றை வாணலியில் போட்டுக் கிளறவும். இதில், வறுத்த ரவையை சேர்த்து கிளறி, உருண்டை களாக பிடிக்கவும். ரவா - காரட் லட்டு கலர்புல்லாகவும், சுவையாகவும் இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
1 comment
எளிதாக இருக்கே ரவா காரட் லட்டு!
நன்றி.
Post a Comment