முகம் பளிங்குபோல் மின்ன:- அழகு குறிப்புகள்
பரு வராமல் தடுக்க:- முல்தானி மெட்டி + புதினா சேர்த்து பேஸ்ட்டாக்கி பருவின் மேல் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் பஞ்சின் மூலம் துட...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_7294.html
பரு வராமல் தடுக்க:-
முல்தானி மெட்டி + புதினா சேர்த்து பேஸ்ட்டாக்கி பருவின் மேல் தடவி 10
நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் பஞ்சின் மூலம் துடைத்தால் பளிச்சென்று
இருக்கும். இன்பெக்ஸ்னை தடுக்கும்.
முகம் பளிங்குபோல் மின்ன:-
லெமன் ( 1 ஸ்பூன்) + தேன் ( 1 ஸ்பூன்) சேர்த்து முகத்தில் தடவி 10 நிமிடம்
கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். முகம் சூப்பரா இருக்கும்.
Post a Comment