பட்டர் சிக்கன் -- சமையல் குறிப்புகள்

தேவை யான பொருட்கள் : போன் லெஸ் சிக்கன் -அரைகிலோ தயிர்- 1/4 கோப்பை தந்தூரி மசாலா- ஒரு மேசைகரண்டி இஞ்சி பூண்டு விழுது- 2 தேக்கரண்டி உப்பு-தேவை...

தேவை யான பொருட்கள் : போன் லெஸ் சிக்கன் -அரைகிலோ தயிர்- 1/4 கோப்பை தந்தூரி மசாலா- ஒரு மேசைகரண்டி இஞ்சி பூண்டு விழுது- 2 தேக்கரண்டி உப்பு-தேவைகேற்ப மசாலாவிற்கு: நறுக்கிய தக்காளி-நான்கு நறுக்கிய வெங்காயம்-ஒன்று இஞ்சி பூண்டு விழுது -3தேக்கரண்டி மிளகாய்த் தூள்-2தேக்கரண்டி மஞ்சத்தூள் -1/2தேக்கரண்டி கிரீன் சில்லி பேஸ்ட்-2 தேக்கரண்டி தக்காளி பேஸ்ட்-2தேக்கரண்டி பட்டை கிராம்பு-தலா- இரண்டு சீரகம்-ஒரு தேக்கரண்டி கசூரி மேத்தி-1தேக்கரண்டி பாதாம் பருப்பு-1/4கோப்பை பட்டர் -3 tbsp எண்ணெய்- 2tbsp ஃ பிரஷ் கிரீம்- 4 tbsp செய்முறை : கோழியை சிறிய துண்டுகளாக நறுக்கி அதில் தயிர் தந்தூரி மசாலா இஞ்ஜிபூண்டு விழுது உப்பைச் சேர்த்து கலந்து ஃபிரிட்ஜில் குறைந்தது நான்கு மணிநேரம் வைத்திருந்து கிரில்லரில் வைத்து சுட்டு வைக்கவும். பாதாம் பருப்பை ஊறவைத்து பால் சேர்த்து அரைத்துவைக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றி அதில் வெங்காயத்தைப் போட்டு சிவக்க வதக்கி பின்பு இஞ்சிபூண்டூ விழுது அதன் பின்பு தக்காளியைக் கொட்டி நன்கு வதக்கி ஆறவைத்து மிக்லியில் அரைத்துவைக்கவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு அதில் சீரகம் பட்டை கிராம்பு அரைத்த விழுதுடன் உப்பு மற்றப் பொருட்களைப் போட்டு வதக்கி பாதாம் விழுதைச் சேர்த்து சிக்கனை கொட்டி கிளறவும், தேவையான நீரைச் சேர்க்கவும். அடுப்பை குறைவாக வைத்து மூடியைப் போட்டு 10-15 நிமிடம் வைத்திருந்து ஃபிரஷ் கிரிமை ஊற்றி கிளறி இறக்கவும். அதில் கொத்தமல்லியைத்தூவி சிறிது ஃபிரஷ் கிரிமை மேலாக ஊற்றி அலங்கரித்து ஃபிரைட் ரைஸ் புலாவ் நாண் சப்பாத்தி போன்றவற்றுடன் சுடாக பரிமாறவும். கொண்டாட்டங்களுக்கேற்ற சுவையான பட்டர் சிக்கன் தயார். குறிப்பு : சிக்கனில் ஏற்கனவே உப்பை சேர்த்து ஊற வைத்திருப்பதால் மசாலாவில் அளவாக உப்பைப் போடவும்.

Related

சமையல் குறிப்புகள் 6432720868629497716

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item